அருள்நிதி நடிக்கும் 🎥'கே 13' படத்தின் திரையிடும் 📆தேதி 🙄மாற்றம்*

*⭐அருள்நிதி நடிக்கும் 🎥'கே 13' படத்தின் திரையிடும் 📆தேதி 🙄மாற்றம்*

இயக்குநர் 🎬பரத் நீலகண்டன் இயக்கத்தில் ⭐அருள்நிதி 💃ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ஜோடியாக நடித்துள்ள படம் 🎥'கே 13'. 👻த்ரில்லர் கதையாக உருவாகும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகிற 📆மே 1ம் தேதி திரைக்கு வரும் என்று 👥படக்குழுவினர் 📣அறிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் திரையிடும் 📆தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 🎥'கே 13' வரும் மே 1ம் 📆தேதிக்கு பதிலாக மே 3ம் 📆தேதி திரைக்கு வரவுள்ளது. மேலும் சாம் சி.எஸ் 🎹இசையமைத்துள்ள இந்த படத்தின் 🎼இசை இன்று வெளியாகிறது.

Comments