'சூர்யா 39' படத்தில் இணையும் 🎥'விஸ்வாசம்' குழுவினர் ❗*

'சூர்யா 39' படத்தில் இணையும் 🎥'விஸ்வாசம்' குழுவினர் ❗*
*🎥'சூர்யா 39' படத்தில் இணையும் 🎥'விஸ்வாசம்' குழுவினர் ❗*

💺இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் ⭐சூர்யா நடிப்பில், 🏢ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படம் 🎥'சூர்யா 39'. இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகளின் 📋தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் 🎬படப்பிடிப்பு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் துவங்கும் என 🙄எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப 👥கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 🎥'விஸ்வாசம்' படத்தில் பணிபுரிந்த 🎹இசையமைப்பாளர் டி.இமான், 📽ஒளிப்பதிவாளர் வெற்றி, 🎞படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் 🎥'சூர்யா 39' படத்தில் பணிபுரியவுள்ளனர்.


Comments